இளமையை காட்டும் நட்சத்திரங்கள்
சிலரது உண்மையான வயது 38 ஆக இருக்கும் ஆனால் பார்ப்பதற்கு 25 வயது போல தெரிவார்கள். இதற்கு காரணம் என்ன? என்று கேட்டால் சிலர் "மேக்கப் தான் வேற என்னவாம்" னு நினைப்பீர்கள். சிலர் என்னதான் மேக்கப் போட்டாலும் வயசு காட்டிக்குடுதிடும். ஆனால் உண்மையிலேயே சில நட்சத்திரக்காரர்கள் வயதானாலும் இளமையாகவே தெரிவார்கள். அந்த நட்சத்திரங்களை யெவ்வண நட்சத்திரங்கள் என்பர். ரேவதி, பூசம், கேட்டை, ஆயில்யம், விசாகம் ஆகிய நட்சத்திரங்கள் யெவ்வண நட்சத்திரங்கள் ஆகும்.
இந்த நட்சத்திரங்களின் பிறந்த பெரும்பாலோர் அதிக வயதாகினும் இளைமையாகவே உடல் தோற்றத்தில் குறைந்த வயது போன்றே காட்சியளிப்பார்.