நேரடி மற்றும் தபால் வழி ஜோதிடப்பயிற்சி 2017 - 2018
சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்ட ஜோதிட ஆர்வலர்கள் நேரடி ஜோதிட பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு தேர்வெழுதி சான்றிதழ் பெற ஓர் அறிய வாய்ப்பு. பல்கலைகழக படிப்பிற்கு இணையான படிப்பு. 3 மாத பயிற்சி வாரம் 2 அல்லது 1 நாள் மட்டும் வகுப்பு. 4 ஆம் மாதம் தேர்வு மற்றும் ஜோதிட மாநாட்டில் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்படுவர். இங்கு பயின்று தொழில்முறை ஜோதிடராக தொழில் செய்வோர் உலகளாவிய ஜோதிட ஆய்வு மைய ஜோதிட உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப் படுவர்.
விண்ணப்பம் மற்றும் விபரத்தொகுப்பை பெற அழைக்கவும் Cell : 81444 70430