தனுசு :
தனுசு ராசியை ஜென்ம ராசியாகக்கொண்டவர்கள் சிறுவயது முதலே பெரியவர்கள் போன்று நடந்துகொள்வர். தத்துவம் பேசுவது பிறருக்கு அறிவுரை புகட்டுவது போன்றவற்றுள் தனுசு ராசிக்காரர்கள் திறமைசாலிகள். நல்ல கல்வியையும் ஒழுக்கத்தையும் பெற்று ஞானி போன்று நடந்துக்கொள்வார்கள்.
தெய்வீக வழிபாடுகளும் பெரியோரிடத்தில் பக்த்தியும் கொண்ட இவர்கள் கீழோர் மேலோர் எனும் பாகுபாடின்றி பழகக்கூடியவர்கள்.சதா சஞ்சாரம் (அதிக பயணம்) நிறைந்ததாக வாழ்கை இருக்கும். குரு அதிபதியாக வருவதனால் சிறந்த குணநலன்களை பெற்று உயர் பதவியை வகிர்க்கக்கூடியவர்கள். சிறிது காலம் பெரும் சிரமங்களுக்கு ஆட்பட்டு பிறகு வெற்றி காண்பார்கள்.
மாதா, பிதா, ஆசிரியரை வணங்கக்கூடிய இவர்கள் செல்வம் செல்வாக்கினை பெற்று வாகன யோகத்துடன் மகிழ்ச்சியாக வாழக்கூடியவர்கள்.
மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதங்களில் பிறந்தவர்கள் தனுசு ராசியினர் ஆகும்.

No comments:
Post a Comment