விருச்சிகம் :
விருச்சிக ராசியை ஜென்ம ராசியாகக்கொண்டு பிறந்தவர்கள் எடுத்த காரியத்தை திறம்பட செய்து முடித்து வெற்றி காண்பவர்கள். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் சுறுசுறுப்புடன் செயல்படக்கூடியவர்கள். அஞ்சா நெஞ்சமும் திடகாத்தியமான உடலமைப்பும் இருக்கும்.
இவர்கள் தன் வேலைக்காக தந்திரங்களை பின்பற்றுவார்கள். வாழ்க்கை சண்டை சச்சரவுகள் நிறைந்து காணப்படினும் அவற்றுக்கெல்லாம் இவர்கள் கலங்க மாட்டார்கள். எதிரிகளை சூறையாடுவதில் வல்லவர்கள். விருச்சிக ராசியினர் மனைவியை மதிப்பவர்களாகவும் மனைவிக்கு பிடித்தவர்களாகவும் இருப்பர்.
செவ்வாய் அதிபதியாக வருவதால் சுரங்கம், ராணுவம், காவல் துறைகளில் பெரிதும் பணிபுரிவார்கள். காதல் உணர்வு கொண்டு நினைத்தவரையே கரம் பிடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். இவர்களிடம் பழகுவது கடினம் ஆயினும் பழகிய பிறகு விடமாட்டார்கள்.
விசாகம் 4, ஆம் பாதம், அனுஷம், கேட்டை நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் விருச்சிக ராசியினர் ஆவர்.

No comments:
Post a Comment